மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மார்க்கண்டு வரதகுமாரன்
வயது 607 அக்டோபர், 1956 – 2 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு வரதகுமாரன் அவர்கள் 02-10-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மார்க்கண்டு, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஆனந்தகிருஷ்ணன்(கனடா), பாமலோஜனி(லண்டன்), ஜெயசௌந்தரா(இலங்கை), கலாமதி(இலங்கை), பாலகௌரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மலோஜனி(கனடா), பஞ்சலிங்கம்(லண்டன்), பரமசிவம்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற இரங்கநாதன், இராமலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

