மரண அறிவித்தல்

In loving memory of
Marry Genny Anto
Age 63August 14, 1955 – October 28, 2018
- Born in
- Colombo
- Lived in
- Melbourne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாறி ஜெனி அன்ரன் அவர்கள் 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாம் மெளட்(Maud) செளந்தரநாயகம் தம்பதிகளின் அன்புப் புத்திரியும், திரு. திருமதி வேதநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்ரன் வேதநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆஷா அவர்களின் பாசமிகு தாயாரும்,
ஜேசன் ராஜகுலேந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மார்லின், மற்றும் ரெறன்ஸ், மோரின், பெனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுசிலா, சிவராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

