மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாறி ஜெனி அன்ரன்
வயது 6314 ஆகஸ்ட், 1955 – 28 அக்டோபர், 2018
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- மெல்போன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மாறி ஜெனி அன்ரன் அவர்கள் 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சாம் மெளட்(Maud) செளந்தரநாயகம் தம்பதிகளின் அன்புப் புத்திரியும், திரு. திருமதி வேதநாயகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அன்ரன் வேதநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஆஷா அவர்களின் பாசமிகு தாயாரும்,
ஜேசன் ராஜகுலேந்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மார்லின், மற்றும் ரெறன்ஸ், மோரின், பெனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுசிலா, சிவராஜா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

