10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Maruthappu Kanagasabai
Age 87April 5, 1918 – December 20, 2005
- Born in
- Punkuduthivu 11th Ward
- Lived in
- Pungudutivu 10th Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மருதப்பு கனகசபை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பத்து ஆண்டுகள் பறந்து சென்றாலும் எம்மை
கண்ணின் மணிபோல் காத்த காவல் தெய்வத்தை
என்றும் எம் நெஞ்சில் நிறுத்துகின்றோம்.
பாசமாய், நேசமாய், நினைவுமாய்
ஊர் போற்ற வாழ்ந்த உத்தமனாய்
எம்மை பேணிகாத்த நல்லதோர்
குடும்பத் தலைவனாய் வாழ்ந்து எம்மை
விட்டு பிரிந்தாலும் எம் நெஞ்சைவிட்டு
அகலாது நிழலாடிக் கொண்டிருக்கும்
எமது தெய்வத்தை எமது இதயக்
கோவிலில் வைத்துப் பூசித்து வணங்குகின்றோம்.
உங்கள் ஆத்மா என்றென்றும் சாந்தி
பெற இறைவனின் பாதார
விந்தங்களைப் பணிகின்றோம்.
என்றும் உங்கள் நினைவோடு வாழும்
மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள்.
— சிவா
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

