ஆறுதல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதப்பு கனகசபை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மருதப்பு கனகசபை

வயது 875 ஏப்ரல், 1918 – 20 டிசம்பர், 2005

பிறந்த இடம்
புங்குடுதீவு 11ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மருதப்பு கனகசபை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்து ஆண்டுகள் பறந்து சென்றாலும் எம்மை
கண்ணின் மணிபோல் காத்த காவல் தெய்வத்தை
என்றும் எம் நெஞ்சில் நிறுத்துகின்றோம்.

பாசமாய், நேசமாய், நினைவுமாய்
ஊர் போற்ற வாழ்ந்த உத்தமனாய்

எம்மை பேணிகாத்த நல்லதோர்
குடும்பத் தலைவனாய் வாழ்ந்து எம்மை
விட்டு பிரிந்தாலும் எம் நெஞ்சைவிட்டு
அகலாது நிழலாடிக் கொண்டிருக்கும்

எமது தெய்வத்தை எமது இதயக்
கோவிலில் வைத்துப் பூசித்து வணங்குகின்றோம்.

உங்கள் ஆத்மா என்றென்றும் சாந்தி
பெற இறைவனின் பாதார
விந்தங்களைப் பணிகின்றோம்.

என்றும் உங்கள் நினைவோடு வாழும்
மனைவி, மக்கள், பேரப்பிள்ளைகள்.

— சிவா

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.