மரண அறிவித்தல்

In loving memory of
Mary Agnes Arokianather
Age 94July 23, 1923 – July 2, 2018
- Born in
- Naranthanai
- Lived in
- Ilavalai, Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இளவாலை, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி அக்னஸ் ஆரோக்கியநாதர் அவர்கள் 02-07-2018 திங்கட்கிழமை அன்று Sydney இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை ஆரோக்கியநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜேன்(இலங்கை), ஆன்(Melbourne), இவோண்(Sydney), அருட்குமார்(ஜெர்மனி), பிறேம்குமார்(ஜெர்மனி), குயின்ரஸ்(Sydney), றஜனி(Sydney), பிறிம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பேரின்பநாதன், மால்மருகமூர்த்தி, சிறீறட்னேஸ்வரன், நிலானி, யூடி, வியாட்னி, டிலிப்குமார், சத்தியகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டயானா, சஞ்சயன், கவிதா, சியாமா, நயானா, அறினா, அனிக்கா, அபிஷா, அர்வின், டிலன், கிறிஸ்ரினா, ஜெனிபர், எலினா, மெலானி, எலியோனா, கனிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வலன்ரீனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

