மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி அக்னஸ் ஆரோக்கியநாதர்
வயது 9423 ஜூலை, 1923 – 2 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- இளவாலை, சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், இளவாலை, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி அக்னஸ் ஆரோக்கியநாதர் அவர்கள் 02-07-2018 திங்கட்கிழமை அன்று Sydney இல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை ஆரோக்கியநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜேன்(இலங்கை), ஆன்(Melbourne), இவோண்(Sydney), அருட்குமார்(ஜெர்மனி), பிறேம்குமார்(ஜெர்மனி), குயின்ரஸ்(Sydney), றஜனி(Sydney), பிறிம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பேரின்பநாதன், மால்மருகமூர்த்தி, சிறீறட்னேஸ்வரன், நிலானி, யூடி, வியாட்னி, டிலிப்குமார், சத்தியகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டயானா, சஞ்சயன், கவிதா, சியாமா, நயானா, அறினா, அனிக்கா, அபிஷா, அர்வின், டிலன், கிறிஸ்ரினா, ஜெனிபர், எலினா, மெலானி, எலியோனா, கனிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
வலன்ரீனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

