Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mary Colletta Saverimuthu

In loving memory of

Mary Colletta Saverimuthu

Age 70April 7, 1948 – March 28, 2019

Born in
Naranthanai
Lived in
Homebush, Strathfield, Sydney

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Homebush, Strathfield South, Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி கொலற்றா சவிரிமுத்து அவர்கள் 28-03-2019 வியாழக்கிழமை அன்று சிட்னியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சவிரிமுத்து, திரெசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

புளோரா(சிட்னி), காலஞ்சென்ற எலிசா, சரன்சியா(சிட்னி), லீனஸ்(சிட்னி), றோஸ்(சிட்னி), பியன்கா(சிட்னி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சீமாம்பிள்ளை(சிட்னி), ஜெயா அன்ரனி(சிட்னி), யோசவ் துரைரத்னம்(சிட்னி), நம்பிரான்(சிட்னி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அயித் சீமாம்பிள்ளை(சிட்னி), Dr. சஞ்ஞி பிரியந்தன்(சிட்னி), நிலக்சி திலக்சன்(சிட்னி), கர்ஷித் துரைரட்னம்(சிட்னி), அனுத் நம்பிரான்(சிட்னி) ஆகியோரின் அன்பு அன்ரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.