மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி கொலற்றா சவிரிமுத்து
வயது 707 ஏப்ரல், 1948 – 28 மார்ச், 2019
- பிறந்த இடம்
- நாரந்தனை
- வாழ்ந்த இடம்
- Homebush, Strathfield, சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Homebush, Strathfield South, Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி கொலற்றா சவிரிமுத்து அவர்கள் 28-03-2019 வியாழக்கிழமை அன்று சிட்னியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சவிரிமுத்து, திரெசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
புளோரா(சிட்னி), காலஞ்சென்ற எலிசா, சரன்சியா(சிட்னி), லீனஸ்(சிட்னி), றோஸ்(சிட்னி), பியன்கா(சிட்னி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சீமாம்பிள்ளை(சிட்னி), ஜெயா அன்ரனி(சிட்னி), யோசவ் துரைரத்னம்(சிட்னி), நம்பிரான்(சிட்னி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அயித் சீமாம்பிள்ளை(சிட்னி), Dr. சஞ்ஞி பிரியந்தன்(சிட்னி), நிலக்சி திலக்சன்(சிட்னி), கர்ஷித் துரைரட்னம்(சிட்னி), அனுத் நம்பிரான்(சிட்னி) ஆகியோரின் அன்பு அன்ரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

