1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Mary Consika Pathmavathy Charls
Age 72January 2, 1938 – November 27, 2010
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி கொன்சி பத்மாவதி சாள்ஸ் அவர்களின் 1ம் வருட நினைவஞ்சலி.
உங்கள் அன்புச் சிரிப்பும் குழையும் நளினமும்
எல்லோர்க்கும் உதவும் குணமும்
கண்டவுடன் கனிவுடன் பேசும் இயல்பும்
பிறரை நேசிக்கும் வாஞ்சையும்
பிள்ளைகள் மேல் வைத்திருக்கும் அளவிலா அன்பும்
காலமறிந்து நீ செய்யும் உதவியும்
உங்கள் நற்குணங்களை நாம் இயம்ப
காலங்கள் போதாது அம்மா.!
உறவுகளும் ஊராரும் கதறி அழ
எங்களை தனியே விட்டுப் போக
எப்படி நினைத்தாய் அம்மா
நீ மறைந்த நாள் முதலாய்
நிம்மதி இல்லை அம்மா.!
நினைவிழந்து செயலிழந்து
நிர்க்கதியாய் வாழ்கிறோமம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம் அம்மா.!
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், உற்றார், உறவினர்கள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

