மரண அறிவித்தல்

In loving memory of
Mary Consika Pathmavathy Charls
Age 72January 2, 1938 – November 27, 2010
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், நாரந்தனை கிழக்கை வதிவிடமாகவும் தற்போது கனடாவில் வாழ்ந்தவருமாகிய மேரி கொன்சி பத்மாவதி சாள்ஸ் அவர்கள் 27-11-2010 சனிக்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை நவமணி தம்பதிகளின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை றோசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சாள்ஸ் அந்தோனிப்பிள்ளை(முன்னாள் தெகிவளை ராணி பென்சி கவுஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
டமசஸ் நிர்மலகுமார்(கனடா), கனிசியஸ் டிலிப்குமார்(அவுஸ்திரேலியா), டெலா கிறிசாந்தினி(ஆசிரியர்- கொழும்பு), அலெக்ஸ் ஜெயகுமார்(கனடா), அலோய்சா தர்சினி(கனடா), சாளற் குமுதினி(கனடா), ஜோண் றஞ்சிதகுமார்(கனடா), யூலியற் வீர்ஜினி(கனடா), லொயிட் செல்வகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றூபி, றஜனி(அவுஸ்திரேலியா), அன்ரன் (கொழும்பு), றுசாந்தினி, ஜோய் நீக்கிலஸ், ஜோய் அருளப்பா, குயினி, கொலின்ஸ் கிறிசாந்து, மனேஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லீலாவதி பஸ்தியாம்பிள்ளை(கனடா), சந்திராவதி ஞானப்பிரகாசம்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான கமலாவதி நவரட்ணம், ஆனந்தராஜா தம்பாபிள்ளை ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான யூபறேசியா, அல்பிரட், சிங்கராயர், றெஜினா, அலோசியஸ், ராணி, மற்றும் கனடாவில் வசிக்கும் மாகிறட், போல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
டிலன், நிஷோக், கிறிஸ்ரினா, நிலேந், பிறயன், கரோல், ஷெரண், மிதுனா, சம்பிகா, மகிந், ஆரோன், நெவில், ரவோன், லோறன், பெலிசா, நிக்கோல், வரோன், மடலீன், அலிசா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

