ஆறுதல்

மரண அறிவித்தல்

மேரி கொன்சி பத்மாவதி சாள்ஸ் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மேரி கொன்சி பத்மாவதி சாள்ஸ்

வயது 722 ஜனவரி, 1938 – 27 நவம்பர், 2010

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், நாரந்தனை கிழக்கை வதிவிடமாகவும் தற்போது கனடாவில் வாழ்ந்தவருமாகிய மேரி கொன்சி பத்மாவதி சாள்ஸ் அவர்கள் 27-11-2010 சனிக்கிழமை அன்று காலமானர்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை நவமணி தம்பதிகளின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை றோசமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சாள்ஸ் அந்தோனிப்பிள்ளை(முன்னாள் தெகிவளை ராணி பென்சி கவுஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

டமசஸ் நிர்மலகுமார்(கனடா), கனிசியஸ் டிலிப்குமார்(அவுஸ்திரேலியா), டெலா கிறிசாந்தினி(ஆசிரியர்- கொழும்பு), அலெக்ஸ் ஜெயகுமார்(கனடா), அலோய்சா தர்சினி(கனடா), சாளற் குமுதினி(கனடா), ஜோண் றஞ்சிதகுமார்(கனடா), யூலியற் வீர்ஜினி(கனடா), லொயிட் செல்வகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

றூபி, றஜனி(அவுஸ்திரேலியா), அன்ரன் (கொழும்பு), றுசாந்தினி, ஜோய் நீக்கிலஸ், ஜோய் அருளப்பா, குயினி, கொலின்ஸ் கிறிசாந்து, மனேஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லீலாவதி பஸ்தியாம்பிள்ளை(கனடா), சந்திராவதி ஞானப்பிரகாசம்(கொழும்பு), காலஞ்சென்றவர்களான கமலாவதி நவரட்ணம், ஆனந்தராஜா தம்பாபிள்ளை ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான யூபறேசியா, அல்பிரட், சிங்கராயர், றெஜினா, அலோசியஸ், ராணி, மற்றும் கனடாவில் வசிக்கும் மாகிறட், போல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டிலன், நிஷோக், கிறிஸ்ரினா, நிலேந், பிறயன், கரோல், ஷெரண், மிதுனா, சம்பிகா, மகிந், ஆரோன், நெவில், ரவோன், லோறன், பெலிசா, நிக்கோல், வரோன், மடலீன், அலிசா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 25 நவம்பர், 20111ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.