1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி கொன்சி பத்மாவதி சாள்ஸ்
வயது 722 ஜனவரி, 1938 – 27 நவம்பர், 2010
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மேரி கொன்சி பத்மாவதி சாள்ஸ் அவர்களின் 1ம் வருட நினைவஞ்சலி.
உங்கள் அன்புச் சிரிப்பும் குழையும் நளினமும்
எல்லோர்க்கும் உதவும் குணமும்
கண்டவுடன் கனிவுடன் பேசும் இயல்பும்
பிறரை நேசிக்கும் வாஞ்சையும்
பிள்ளைகள் மேல் வைத்திருக்கும் அளவிலா அன்பும்
காலமறிந்து நீ செய்யும் உதவியும்
உங்கள் நற்குணங்களை நாம் இயம்ப
காலங்கள் போதாது அம்மா.!
உறவுகளும் ஊராரும் கதறி அழ
எங்களை தனியே விட்டுப் போக
எப்படி நினைத்தாய் அம்மா
நீ மறைந்த நாள் முதலாய்
நிம்மதி இல்லை அம்மா.!
நினைவிழந்து செயலிழந்து
நிர்க்கதியாய் வாழ்கிறோமம்மா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம் அம்மா.!
— பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், உற்றார், உறவினர்கள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

