மரண அறிவித்தல்

In loving memory of
Mary Edwees Anthony
Age 90August 28, 1928 – May 31, 2019
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி எட்வீஸ் அன்ரனி அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை, விக்டோரியா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற ஏபிரகாம், ஆனாகிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஏபிரகாம் அன்ரனி(பிரபல சட்டத்தரணி, சமாதான நீதவான், பதில் நீதவான் -யாழ்ப்பாணம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
மேரி ஆன், காலஞ்சென்ற லுடிக்கன்ஸ், ஜொய்ஸ், அருட்கலாநிதி ஸ்ரனி அன்ரனி(O.M.I), தயாளன், நிர்மலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சிசிலியா, கொர்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜோசவ், இருதயதாஸ், றேமண்ட், பேணடேற் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரொஷானி- அலன், சுபா- கெவின், நீலன்- எவலின், பிரியான்- நிஷா, பிருந்தா- ரமணன், ஜெனிபர், ஸ்ரேவன், டினேஷ், ஜெப்றி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஈத்தன், எமலியா, சோஃபியா, கேலா, கமரன், டீன், எமறி, டன்டே, இலாய், றைலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

