மரண அறிவித்தல்

In loving memory of
Mary Macdaline Pirakasharaja
April 13, 2016
- Born in
- Naranthanai
- Lived in
- Jaffna, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி மெக்டலின் பிரகாசராசா அவர்கள் 13-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பிரகாசராசா அவர்களின் அன்பு மனைவியும்,
இளங்கோ, சுமங்கலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சூரியகுமாரன், ஆன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மிருதுளன், அஷ்வின், மஞ்சூரிக்கா, ஜஸ்மின் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-04-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 05:00 மணிவரையும், 17-04-2016 ஞாயிற்றுகிழமை மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:45 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பி.ப 03:45 மணியளவில் கல்கிசை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

