ஆறுதல்

மரண அறிவித்தல்

மேரி மெக்டலின் பிரகாசராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மேரி மெக்டலின் பிரகாசராசா

13 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
நாரந்தனை
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி மெக்டலின் பிரகாசராசா அவர்கள் 13-04-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பிரகாசராசா அவர்களின் அன்பு மனைவியும்,

இளங்கோ, சுமங்கலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சூரியகுமாரன், ஆன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மிருதுளன், அஷ்வின், மஞ்சூரிக்கா, ஜஸ்மின் ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 16-04-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் பி.ப 05:00 மணிவரையும், 17-04-2016 ஞாயிற்றுகிழமை மு.ப 09:00 மணிமுதல் பி.ப 02:45 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பி.ப 03:45 மணியளவில் கல்கிசை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.