மரண அறிவித்தல்

In loving memory of
Mary Muthamma Rajathurai
Age 88November 7, 1927 – June 25, 2016
- Born in
- Ilavalai
- Lived in
- Vayavilan, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசாவிளான், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி முத்தம்மா ராஜதுரை அவர்கள் 25-06-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை, கிளாரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மிக்கேல்பிள்ளை, மரியன்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அல்பிரட் ராஜதுரை அவர்களின் அன்பு மனைவியும்,
கென்னடி, ஜீவன், ரஜி, விஜி, ரமிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஞானப்பிரகாசம், காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சின்னப்பு, ஞானம்மா, பிலிப்பையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லீலி, ரோஹினி, சீலன், ஸ்டீபன், விஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராஜேஸ்வரி, காலஞ்சென்ற ஆசிர்வாதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஞ்சலி, ஆதர்சன், நிரோஷினி, மதுரன், ஜெரோன், துஷானி, ஏஞ்சல், அமில்டா, அல்வினி, நிஸான், நிவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

