ஆறுதல்

மரண அறிவித்தல்

மேரி முத்தம்மா ராஜதுரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மேரி முத்தம்மா ராஜதுரை

வயது 887 நவம்பர், 1927 – 25 ஜூன், 2016

பிறந்த இடம்
இளவாலை
வாழ்ந்த இடம்
வயாவிளான், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், வசாவிளான், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மேரி முத்தம்மா ராஜதுரை அவர்கள் 25-06-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற பஸ்தியாம்பிள்ளை, கிளாரம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற மிக்கேல்பிள்ளை, மரியன்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அல்பிரட் ராஜதுரை அவர்களின் அன்பு மனைவியும்,

கென்னடி, ஜீவன், ரஜி, விஜி, ரமிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஞானப்பிரகாசம், காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சின்னப்பு, ஞானம்மா, பிலிப்பையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லீலி, ரோஹினி, சீலன், ஸ்டீபன், விஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ராஜேஸ்வரி, காலஞ்சென்ற ஆசிர்வாதம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஞ்சலி, ஆதர்சன், நிரோஷினி, மதுரன், ஜெரோன், துஷானி, ஏஞ்சல், அமில்டா, அல்வினி, நிஸான், நிவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.