மரண அறிவித்தல்

In loving memory of
Mary Natkunam Balasubramaniyam
Age 73April 13, 1945 – March 6, 2019
- Born in
- Chundukuli
- Lived in
- Chundukuli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுண்டுக்குழி பழைய பூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மேரி நற்குணம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 06-03-2019 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், யோசேப்பு பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும்,
பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெபதனுசன், ஜெபதர்சிக்கா(கனடா), ஜெபபுலோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜீவனா, நோயல்ரொசான்(கனடா), ரொசான் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தர்மராஜா, காலஞ்சென்ற அருளானந்தம், செல்வம்(பிரான்ஸ்), செல்வராணி, அரியமலர், கமலாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெமுவேல்(கனடா), ஜெசெயேல்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

