மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி நற்குணம் பாலசுப்பிரமணியம்
வயது 7313 ஏப்ரல், 1945 – 6 மார்ச், 2019
- பிறந்த இடம்
- சுண்டுக்குழி
- வாழ்ந்த இடம்
- சுண்டுக்குழி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குழி பழைய பூங்கா வீதியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மேரி நற்குணம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 06-03-2019 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், யோசேப்பு பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும்,
பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெபதனுசன், ஜெபதர்சிக்கா(கனடா), ஜெபபுலோஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜீவனா, நோயல்ரொசான்(கனடா), ரொசான் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தர்மராஜா, காலஞ்சென்ற அருளானந்தம், செல்வம்(பிரான்ஸ்), செல்வராணி, அரியமலர், கமலாதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெமுவேல்(கனடா), ஜெசெயேல்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

