மரண அறிவித்தல்

In loving memory of
Mary Rajakumari Cherubim
Age 72January 29, 1944 – July 11, 2016
- Born in
- Mannar
- Lived in
- Trincomalee, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னாரைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மேரி ராஜகுமாரி செருபிம் அவர்கள் 11-07-2016 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைநாயகம்(வழக்கறிஞர்), பொன்றோஸ் தம்பதிகளின் அன்பு மகளும், பரிமளம் அவர்களின் அன்புப் பெறாமகளும்,
காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மேரி ஆன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாஸ்டர் அல்பிரட் செருபிம் அவர்களின் அன்பு மனைவியும்,
சமிலா, சமில்ராஜ், சலஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அஞ்சலோ, காலஞ்சென்ற றொஷானி, ஜூட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வநாயகம், டொலி, அமலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பேபி, பேளி, மற்றும் விக்டர், டெய்சி, செல்லா, காலஞ்சென்ற துரை, அருள், லோஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜேசன், ஜெருஷா, ஷிமோன், ஷீனா, சாம்சன், ரியானா, டெவினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

