ஆறுதல்

மரண அறிவித்தல்

மேரி ராஜகுமாரி செருபிம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மேரி ராஜகுமாரி செருபிம்

வயது 7229 ஜனவரி, 1944 – 11 ஜூலை, 2016

பிறந்த இடம்
மன்னார்
வாழ்ந்த இடம்
திருகோணமலை, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மன்னாரைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மேரி ராஜகுமாரி செருபிம் அவர்கள் 11-07-2016 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரைநாயகம்(வழக்கறிஞர்), பொன்றோஸ் தம்பதிகளின் அன்பு மகளும், பரிமளம் அவர்களின் அன்புப் பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மேரி ஆன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாஸ்டர் அல்பிரட் செருபிம் அவர்களின் அன்பு மனைவியும்,

சமிலா, சமில்ராஜ், சலஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அஞ்சலோ, காலஞ்சென்ற றொஷானி, ஜூட் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வநாயகம், டொலி, அமலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பேபி, பேளி, மற்றும் விக்டர், டெய்சி, செல்லா, காலஞ்சென்ற துரை, அருள், லோஜி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜேசன், ஜெருஷா, ஷிமோன், ஷீனா, சாம்சன், ரியானா, டெவினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.