Aruthal

மரண அறிவித்தல்

Photo of Mary Rathinam Jeyarajah

In loving memory of

Mary Rathinam Jeyarajah

Age 74October 5, 1941 – February 21, 2016

Born in
Punnalaikadduvan
Lived in
London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஈவினை புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மேரி இரத்தினம் ஜெயராஜா அவர்கள் 21-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா ஞானம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற ஜோர்ஜ் ஜெயராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

புனிதராஜா அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சத்தியபாலன், சத்தியதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கெளரி, யசோதரன், கிரிதரன், செந்தூரன், ஹரிதூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயராம், ஹரிராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.