மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி இரத்தினம் ஜெயராஜா
வயது 745 அக்டோபர், 1941 – 21 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன்
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஈவினை புன்னாலைக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மேரி இரத்தினம் ஜெயராஜா அவர்கள் 21-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா ஞானம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற ஜோர்ஜ் ஜெயராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
புனிதராஜா அவர்களின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சத்தியபாலன், சத்தியதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கெளரி, யசோதரன், கிரிதரன், செந்தூரன், ஹரிதூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜெயராம், ஹரிராம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

