மரண அறிவித்தல்

In loving memory of
Mary Thiresa Amirthanayagam
Age 92May 8, 1926 – September 27, 2018
- Born in
- Ilavalai
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இளவாலை பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மேரி திரேசா அமிர்தநாயகம் அவர்கள் 27-09-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராயப்பு, அல்வீனா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை, தங்கம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை அமிர்தநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
அசந்தராசா(கனடா), அசம்ரா(கனடா), ராகினி(கனடா), சாளினி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மகிமைநாயகி துரைசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,
சாமினி(லலி), அன்ரன், ரட்ணதுரை(வாசகன்), ஜோன் செல்வம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லடிஸ்- டனுற்றா, றெவின், லெக்ஸி, றொஸின்- உதயகுமார், ஜெனிஸ்ரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சவேறா, எவலின் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

