மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மேரி திரேசா அமிர்தநாயகம்
வயது 928 மே, 1926 – 27 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலை பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட மேரி திரேசா அமிர்தநாயகம் அவர்கள் 27-09-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராயப்பு, அல்வீனா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை, தங்கம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை அமிர்தநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
அசந்தராசா(கனடா), அசம்ரா(கனடா), ராகினி(கனடா), சாளினி(இந்தியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மகிமைநாயகி துரைசாமி அவர்களின் அன்புச் சகோதரியும்,
சாமினி(லலி), அன்ரன், ரட்ணதுரை(வாசகன்), ஜோன் செல்வம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லடிஸ்- டனுற்றா, றெவின், லெக்ஸி, றொஸின்- உதயகுமார், ஜெனிஸ்ரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சவேறா, எவலின் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

