மரண அறிவித்தல்

In loving memory of
Maryprim Rose Vincent Gnanamani
Age 59August 2, 1958 – January 31, 2018
- Born in
- Mullaitivu
- Lived in
- Netherlands
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு மணற்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட மேரிபிறிம் றோஸ் வின்சென்ட் ஞானமணி அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மரியாம்பிள்ளை(முல்லைத்தீவு பட்டின சபையின் முன்னாள் தலைவர்) மேரி திரேசா(ஞானமணி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற தோமஸ் செபமாலை(சம்மாட்டி), அமலோற்பவம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செபமாலை வின்சென்ட் ஞானமணி(சம்மாட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனார்த்தனன், டியூக் தர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லெயோனிக் அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அன்ரனி ஜெயநாதன்(வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர்), மேரிஆன் பிரான்சிஸ்கா(லீலா- இலங்கை), அலோசியஸ் நேசராஜா(குலசிங்கம்- இலங்கை), அன்ரனிப்பிள்ளை(அன்ரன்- நெதர்லாந்து), மேரி கொன்ஸ்செப்ரா(பேபி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பூமணி, விக்ரர் இம்மானுவேல்(செல்லமணி) சகாயமேரி(கனடா), ஜெராட் குளோரி தவமணி(மல்லிகா- கனடா), அந்தோனிப்பிள்ளை(GPAP) மரியஸ்ரெலா(பிரான்ஸ்), ஜோன் பப்ரிஸ்(ராசா) பூமணி(டென்மார்க்), காலஞ்சென்ற மேரி அமலோற்பவநாயகி(சின்னக்கிளி) செபமாலை, செபமணி இலங்கநாதன்(முல்லைத்தீவு மாவட்ட சபை முன்னாள் உறுப்பினர்), மேரி றோஸ் ஜசிந்தா(சின்னா- ஜெர்மனி), மேரி புளோரன்ஸ்(பவா- நெதர்லாந்து), அன்ரன் பூபாலசிங்கம்(பூபால்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
Jan Bottemastraat 30,
1403 TJ Bussum,
Netherland.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

