ஆறுதல்

மரண அறிவித்தல்

மேரிபிறிம் றோஸ் வின்சென்ட் ஞானமணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மேரிபிறிம் றோஸ் வின்சென்ட் ஞானமணி

வயது 592 ஆகஸ்ட், 1958 – 31 ஜனவரி, 2018

பிறந்த இடம்
முல்லைத்தீவு
வாழ்ந்த இடம்
நெதர்லாந்து

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு மணற்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட மேரிபிறிம் றோஸ் வின்சென்ட் ஞானமணி அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மரியாம்பிள்ளை(முல்லைத்தீவு பட்டின சபையின் முன்னாள் தலைவர்) மேரி திரேசா(ஞானமணி) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற தோமஸ் செபமாலை(சம்மாட்டி), அமலோற்பவம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செபமாலை வின்சென்ட் ஞானமணி(சம்மாட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனார்த்தனன், டியூக் தர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லெயோனிக் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அன்ரனி ஜெயநாதன்(வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர்), மேரிஆன் பிரான்சிஸ்கா(லீலா- இலங்கை), அலோசியஸ் நேசராஜா(குலசிங்கம்- இலங்கை), அன்ரனிப்பிள்ளை(அன்ரன்- நெதர்லாந்து), மேரி கொன்ஸ்செப்ரா(பேபி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பூமணி, விக்ரர் இம்மானுவேல்(செல்லமணி) சகாயமேரி(கனடா), ஜெராட் குளோரி தவமணி(மல்லிகா- கனடா), அந்தோனிப்பிள்ளை(GPAP) மரியஸ்ரெலா(பிரான்ஸ்), ஜோன் பப்ரிஸ்(ராசா) பூமணி(டென்மார்க்), காலஞ்சென்ற மேரி அமலோற்பவநாயகி(சின்னக்கிளி) செபமாலை, செபமணி இலங்கநாதன்(முல்லைத்தீவு மாவட்ட சபை முன்னாள் உறுப்பினர்), மேரி றோஸ் ஜசிந்தா(சின்னா- ஜெர்மனி), மேரி புளோரன்ஸ்(பவா- நெதர்லாந்து), அன்ரன் பூபாலசிங்கம்(பூபால்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
Jan Bottemastraat 30,
1403 TJ Bussum,
Netherland.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.