மரண அறிவித்தல்

In loving memory of
Mathavaraja Sri Rangan
December 13, 2016
- Born in
- Trincomalee
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாதவராஜா ஸ்ரீ ரங்கன் அவர்கள் 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
காலஞ்சென்ற மாதவராஜா, சீதாதேவி தம்பதிகளின் மூத்த மகனும், சிவபாதசுந்தரம் தனலட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
யோகேஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீபவன், ஸ்ரீயோகேந்திரன், அரவிந்தன், சத்தியேந்திரன், சுபோதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஷாமலி, சுபோதினி, குமுதா, மலர், லக்ஷ்மன், காலஞ்சென்ற ஈஸ்வரன், ஞானேஸ்வரன் கெளரி, அம்பிகா, அயிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

