மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மாதவராஜா ஸ்ரீ ரங்கன்
தோமாவின் கல்லூரி- கல்கிசை, கணக்காளர்
13 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாதவராஜா ஸ்ரீ ரங்கன் அவர்கள் 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
காலஞ்சென்ற மாதவராஜா, சீதாதேவி தம்பதிகளின் மூத்த மகனும், சிவபாதசுந்தரம் தனலட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
யோகேஸ் அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீபவன், ஸ்ரீயோகேந்திரன், அரவிந்தன், சத்தியேந்திரன், சுபோதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஷாமலி, சுபோதினி, குமுதா, மலர், லக்ஷ்மன், காலஞ்சென்ற ஈஸ்வரன், ஞானேஸ்வரன் கெளரி, அம்பிகா, அயிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

