மரண அறிவித்தல்

In loving memory of
Matheus Thiruchelvam
August 15, 2016
- Born in
- Achchuveli
- Lived in
- Achchuveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மத்தேசு திருச்செல்வம் அவர்கள் 15-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அந்தோனியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மரிஸ்ரன், பற்றிக்ஸ், லொறெற்றா, றேமன், டெனிஸ்ரன், ஜெனிஸ்ரன், உதயகுமார், விசியகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெனிற்றா, பேபி, அன்ரன், சுகந்தி, ஜெர்மிலா, ஜெனிற்றா, கண்ணா, றசித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றோசான், பிறைற்றா, றெக்னோ, கோல்ரா, ஜெனற், ஜெனிபர், நெக்ஸ்மன், அனற், டான்ஜன், லொறேனா, றெனுசியா றெகான், விதுஷன், கேனுஜா, ஜெறோமி ஜெறோன், றெஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

