ஆறுதல்

மரண அறிவித்தல்

மத்தேசு திருச்செல்வம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மத்தேசு திருச்செல்வம்

15 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
அச்சுவேலி
வாழ்ந்த இடம்
அச்சுவேலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மத்தேசு திருச்செல்வம் அவர்கள் 15-08-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அந்தோனியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

மரிஸ்ரன், பற்றிக்ஸ், லொறெற்றா, றேமன், டெனிஸ்ரன், ஜெனிஸ்ரன், உதயகுமார், விசியகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெனிற்றா, பேபி, அன்ரன், சுகந்தி, ஜெர்மிலா, ஜெனிற்றா, கண்ணா, றசித்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றோசான், பிறைற்றா, றெக்னோ, கோல்ரா, ஜெனற், ஜெனிபர், நெக்ஸ்மன், அனற், டான்ஜன், லொறேனா, றெனுசியா றெகான், விதுஷன், கேனுஜா, ஜெறோமி ஜெறோன், றெஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.