மரண அறிவித்தல்

In loving memory of
Mathivathanavalli Panjadcharam
Age 73September 26, 1943 – July 1, 2017
- Born in
- Anaikottai
- Lived in
- Kilinochchi, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டை ஆறுகால்மடத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மதிவதனவல்லி பஞ்சாட்சரம் அவர்கள் 01-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சோமசுந்தரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி அப்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பஞ்சாட்சரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காண்டீபன், கரிகாலன், காங்கேயன், கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இரத்தினசபாபதி, யோகநாயகி, பத்மநாதன், சண்முகநாதன், சத்துருசங்காரம், திருச்செல்வம், தவச்செல்வம், இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுமதி, சசிகலா, ருஷனா, அஜிய் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சகானா, சினேகா, ஷாருக்கன், அதீரன், சுருதி, சியாமா, ஷாகித்யன், சயானா, ஷ்ரேயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

