மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மதிவதனவல்லி பஞ்சாட்சரம்
வயது 7326 செப்டம்பர், 1943 – 1 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- ஆனைக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- கிளிநொச்சி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைக்கோட்டை ஆறுகால்மடத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மதிவதனவல்லி பஞ்சாட்சரம் அவர்கள் 01-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி சோமசுந்தரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி அப்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பஞ்சாட்சரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காண்டீபன், கரிகாலன், காங்கேயன், கவிதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இரத்தினசபாபதி, யோகநாயகி, பத்மநாதன், சண்முகநாதன், சத்துருசங்காரம், திருச்செல்வம், தவச்செல்வம், இந்திராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுமதி, சசிகலா, ருஷனா, அஜிய் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சகானா, சினேகா, ஷாருக்கன், அதீரன், சுருதி, சியாமா, ஷாகித்யன், சயானா, ஷ்ரேயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

