மரண அறிவித்தல்

In loving memory of
Mathiyaparnam Amirthalingam
Age 62August 21, 1954 – December 23, 2016
- Born in
- Thoppu
- Lived in
- Vannarpannai, Switzerland, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தோப்பைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, சுவிஸ், ஜெர்மனி Wuppertal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மதியாபரணம் அமிர்தலிங்கம் அவர்கள் 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மதியாபரணம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நளினி அவர்களின் அன்புக் கணவரும்,
முகிலன், யகலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானமலர்(இலங்கை), ஞானசேகரம்(காந்தி- சுவிஸ்), பரமேஸ்வரி(லீலா- கனடா), புஸ்பமலர்(சாந்தி- சுவிஸ்), மகேஸ்வரி(வசந்தி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதா, சிந்து, லவன்யா, லவலஸ்சினி, லவின், தாரனி, யானுதி, லாசவன், பிரதீகா, ஆரபிகா, யதுசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவளம், காலஞ்சென்ற பூமணி, மகேஸ்வரி(தேவி), அன்னம்மா(குழந்தை), தழையசிங்கம், காலஞ்சென்ற தில்லையம்பலம், சின்னத்தம்பி, புகனேந்திரநாதன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
பூபாலசுந்தரம் அவர்களின் அன்பு மருமகனும்,
சிவானந்தம், கௌரி, சிவகணேசன், சாந்தினி, றாகினி, ஜெயக்குமார், சசி, றாகினி, றமணி, சுகந்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
அருட்செல்வி, சூட்டி, செந்தில், முருகதாஸ், துரைராசா(இலங்கை), றமணி(சுவிஸ்), தருமசேகரம்(செல்வம்- சுவிஸ்), தர்மகுலசிங்கம்(கனடா), முரளி(கனடா), மோகனா(நோர்வே), பானுமதி(லண்டன்), விஜயகுமார்(லண்டன்), தேவராஜன்(நோர்வே), ரவிந்திரன்(லண்டன்), யாழினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கீர்த்திகா, கீர்த்திகன், கவிகாந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

