ஆறுதல்

மரண அறிவித்தல்

மதியாபரணம் அமிர்தலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மதியாபரணம் அமிர்தலிங்கம்

வயது 6221 ஆகஸ்ட், 1954 – 23 டிசம்பர், 2016

பிறந்த இடம்
Thoppu
வாழ்ந்த இடம்
வண்ணார்பண்ணை, சுவிஸ், ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தோப்பைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, சுவிஸ், ஜெர்மனி Wuppertal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மதியாபரணம் அமிர்தலிங்கம் அவர்கள் 23-12-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மதியாபரணம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளினி அவர்களின் அன்புக் கணவரும்,

முகிலன், யகலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானமலர்(இலங்கை), ஞானசேகரம்(காந்தி- சுவிஸ்), பரமேஸ்வரி(லீலா- கனடா), புஸ்பமலர்(சாந்தி- சுவிஸ்), மகேஸ்வரி(வசந்தி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதா, சிந்து, லவன்யா, லவலஸ்சினி, லவின், தாரனி, யானுதி, லாசவன், பிரதீகா, ஆரபிகா, யதுசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பவளம், காலஞ்சென்ற பூமணி, மகேஸ்வரி(தேவி), அன்னம்மா(குழந்தை), தழையசிங்கம், காலஞ்சென்ற தில்லையம்பலம், சின்னத்தம்பி, புகனேந்திரநாதன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

பூபாலசுந்தரம் அவர்களின் அன்பு மருமகனும்,

சிவானந்தம், கௌரி, சிவகணேசன், சாந்தினி, றாகினி, ஜெயக்குமார், சசி, றாகினி, றமணி, சுகந்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

அருட்செல்வி, சூட்டி, செந்தில், முருகதாஸ், துரைராசா(இலங்கை), றமணி(சுவிஸ்), தருமசேகரம்(செல்வம்- சுவிஸ்), தர்மகுலசிங்கம்(கனடா), முரளி(கனடா), மோகனா(நோர்வே), பானுமதி(லண்டன்), விஜயகுமார்(லண்டன்), தேவராஜன்(நோர்வே), ரவிந்திரன்(லண்டன்), யாழினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கீர்த்திகா, கீர்த்திகன், கவிகாந் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.