1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Mathujan Nadarajah
Age 19August 3, 1999 – April 2, 2019
- Born in
- Bern
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவிஸ் Bern ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதுஜன் நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
மாமி, மாமி என்று அன்பு மழை பொழிந்தும்
இல்லாது நீ போன பாதையைக் கூட
ரகசியமாகக் கூறி ஒரு வருடம்
அழைத்துச் சென்றீர்களா?
மாமி செயலிழந்து நினைவிழந்து
ஆற்றுவார் யாருமின்றி
அனலில் விழுந்த புழுவாய்
துடிதுடிக்கிறார்களடா...
மம்மி என்று என்னை மறுபடியும்
அழைக்க வேண்டும்
மறு ஜென்மம் என்றொன்று
மறக்காமல் மலரவேண்டும்
வாழ்ந்த கதை முடியுமுன்னே- நீ
வாழாமல் மாய்ந்ததேனடா?
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
கண்ணா!
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.
