அகாலமரணம்

In loving memory of
Mathujan Nadarajah
Age 19August 3, 1999 – April 2, 2019
- Born in
- Bern
- Lived in
- Bern
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவிஸ் Bern ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மதுஜன் நடராஜா அவர்கள் 02-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கைதடி வடக்கைச் சேர்ந்த நடராஜா சுகிர்தா தம்பதிகளின் அன்பு மகனும்,
மெதுலா, ஆதித்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.
