மரண அறிவித்தல்

In loving memory of
Maurice Christy Regi Emmanuel
Age 60July 23, 1959 – April 6, 2020
- Born in
- Chundukuli
- Lived in
- Colombo, Paris, India, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் பாரீஸ், இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மொறிஸ் கிறிஸ்ரி றெஜி இம்மானுவேல் அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற றெஜி இம்மானுவேல், தெரேஸ்மலர் தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட மகனும், காலஞ்சென்ற ஜேசுதாசன், சரஸ்வதி ஜேசுதாசன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரெலா மொறிஸ் கிறிஸ்ரி அவர்களின் அன்புக் கணவரும்,
எலோடி, ரிவனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மெளறி, கெளறி, றோய், மேவின், மக்ஸ்வெல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரணி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற நிமால், கில்டா, ஜோர்ஜ், ஏபிரகாம்(AP), மற்றில்டா, துஷ்யந்தன், ரமணா, செல்வி, தர்சினி, ஷகிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிஷாந்தன், ஸ்வீற்றி, ஷலோமி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மிதுலன், மக்ஸ், மகலின், மில்டன், நெல்சன், நிதர்சன், நிரோஷினி, வினோதினி, கெளதம், சாதனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நற்ரலி, நிக்கோல், ஜோஷுவா, நற்றாஷா, அஞ்சலீன், அஸ்வினி, ஆர்த்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்ரின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய வழி முறைகளின்படி இறுதிச் சடங்குகள் குடும்பத்தினருடன் மட்டும் நடைபெறும்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

