ஆறுதல்

மரண அறிவித்தல்

மொறிஸ் கிறிஸ்ரி றெஜி இம்மானுவேல் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மொறிஸ் கிறிஸ்ரி றெஜி இம்மானுவேல்

வயது 6023 ஜூலை, 1959 – 6 ஏப்ரல், 2020

பிறந்த இடம்
சுண்டுக்குழி
வாழ்ந்த இடம்
கொழும்பு, பரிஸ், இந்தியா, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் பாரீஸ், இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட மொறிஸ் கிறிஸ்ரி றெஜி இம்மானுவேல் அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற றெஜி இம்மானுவேல், தெரேஸ்மலர் தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட மகனும், காலஞ்சென்ற ஜேசுதாசன், சரஸ்வதி ஜேசுதாசன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஸ்ரெலா மொறிஸ் கிறிஸ்ரி அவர்களின் அன்புக் கணவரும்,

எலோடி, ரிவனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மெளறி, கெளறி, றோய், மேவின், மக்ஸ்வெல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரணி அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நிமால், கில்டா, ஜோர்ஜ், ஏபிரகாம்(AP), மற்றில்டா, துஷ்யந்தன், ரமணா, செல்வி, தர்சினி, ஷகிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷாந்தன், ஸ்வீற்றி, ஷலோமி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மிதுலன், மக்ஸ், மகலின், மில்டன், நெல்சன், நிதர்சன், நிரோஷினி, வினோதினி, கெளதம், சாதனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

நற்ரலி, நிக்கோல், ஜோஷுவா, நற்றாஷா, அஞ்சலீன், அஸ்வினி, ஆர்த்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஸ்ரின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய வழி முறைகளின்படி இறுதிச் சடங்குகள் குடும்பத்தினருடன் மட்டும் நடைபெறும்.

பிற அறிவித்தல்கள்

  1. 5 மே, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.