மரண அறிவித்தல்

In loving memory of
Mayilu Sivanathan
Age 68July 9, 1947 – March 11, 2016
- Born in
- Point Pedro
- Lived in
- Wuppertal
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மயிலு சிவநாதன் அவர்கள் 11-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயிலு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலநாயகி(கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சலா, சிவதருஷன், யசோதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வமலர், சிவகுருநாதன்(சோதிடர்), திரவியமலர், நவநீதன், திரவியராஜா(தாதியர் பிரதேச வைத்தியசாலை- வல்வெட்டித்துறை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பென்யமின் பீகர் அவர்களின் அன்பு மாமனாரும்,
சிசிலியா(அவனி) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Deweerthstraße 95,
42107 Wuppertal,
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

