மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயிலு சிவநாதன்
ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்- இலங்கை
வயது 689 ஜூலை, 1947 – 11 மார்ச், 2016
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Wuppertal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மயிலு சிவநாதன் அவர்கள் 11-03-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயிலு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலநாயகி(கமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சலா, சிவதருஷன், யசோதினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வமலர், சிவகுருநாதன்(சோதிடர்), திரவியமலர், நவநீதன், திரவியராஜா(தாதியர் பிரதேச வைத்தியசாலை- வல்வெட்டித்துறை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பென்யமின் பீகர் அவர்களின் அன்பு மாமனாரும்,
சிசிலியா(அவனி) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Deweerthstraße 95,
42107 Wuppertal,
Germany.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

