மரண அறிவித்தல்

In loving memory of
Mayilvaganam Arunadsalam
Age 81January 12, 1936 – November 1, 2017
- Born in
- Meesalai North
- Lived in
- Meesalai North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை வடக்கு புத்தூர்ச் சந்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் அருணாசலம் அவர்கள் 01-11-2017 புதன்கிழமை அன்று இராமாவில் முருகனடி சேர்ந்தார்.
அன்னார், மயில்வாகனம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை கஜவல்லி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
ராதா(இலங்கை), ராஜ்(கனடா), பாரத்(கனடா), ராஜி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம்(CTB) அவர்களின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற சறோஜினிதேவி மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமலநாதன், நரேந்திரன், ஜெயராணி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சகானா, ஆகாஷ், தேனுகா, சங்கீத், சந்தோஷ், மயூரா, மித்ரா, சாரங்கா, சுருதிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

