ஆறுதல்

மரண அறிவித்தல்

மயில்வாகனம் அருணாசலம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மயில்வாகனம் அருணாசலம்

B.Sc. Hons India இளைப்பாறிய உபஅதிபர்- சாவகச்சேரி இந்துக் கல்லூரி, இளைப்பாறிய அதிபர்- Chilaw International School, தர்மகர்த்தா இராமாவில் முருகன் கோவில்- மீசாலை

வயது 8112 ஜனவரி, 1936 – 1 நவம்பர், 2017

பிறந்த இடம்
மீசாலை வடக்கு
வாழ்ந்த இடம்
மீசாலை வடக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மீசாலை வடக்கு புத்தூர்ச் சந்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் அருணாசலம் அவர்கள் 01-11-2017 புதன்கிழமை அன்று இராமாவில் முருகனடி சேர்ந்தார்.

அன்னார், மயில்வாகனம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை கஜவல்லி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

ராதா(இலங்கை), ராஜ்(கனடா), பாரத்(கனடா), ராஜி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம்(CTB) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சறோஜினிதேவி மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கமலநாதன், நரேந்திரன், ஜெயராணி, சுகந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சகானா, ஆகாஷ், தேனுகா, சங்கீத், சந்தோஷ், மயூரா, மித்ரா, சாரங்கா, சுருதிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.