மரண அறிவித்தல்

In loving memory of
Mayilvaganam Govindarajah
Age 64September 17, 1952 – July 28, 2017
- Born in
- vathiri
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வதிரி மணியாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் கோவிந்தராஜா அவர்கள் 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குருநாதன், இரங்கநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வமணி அவர்களின் அன்புக் கணவரும்,
நிசாகர், நிருசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வரத்தினம்(பெரியபிள்ளை), முருகேந்திரராசா, காலஞ்சென்ற இராசம், மகேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமாரி, தவமணி, மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

