மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் கோவிந்தராஜா
வயது 6417 செப்டம்பர், 1952 – 28 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- வதிரி
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வதிரி மணியாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் கோவிந்தராஜா அவர்கள் 28-07-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற குருநாதன், இரங்கநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வமணி அவர்களின் அன்புக் கணவரும்,
நிசாகர், நிருசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வரத்தினம்(பெரியபிள்ளை), முருகேந்திரராசா, காலஞ்சென்ற இராசம், மகேஸ்வரி, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாந்தகுமாரி, தவமணி, மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

