மரண அறிவித்தல்

In loving memory of
Mayilvaganam Ragupathy
Age 85August 16, 1932 – February 22, 2018
- Born in
- Velanai East
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் இரகுபதி அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அரியக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சந்திராவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இராசநாயகம், மகேந்திரன் மற்றும் ஞானாம்பிகை(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலாதேவி(இலங்கை), இராமனாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோராஜ்(இலங்கை), கௌரி(ரவி- பிரான்ஸ்), உஷா(நவா- இலங்கை), சுதா(கண்ணன்- கனடா), காலஞ்சென்ற மாயா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கலைமகள்(அரவிந்தன்- லண்டன்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ஜனனி, ஆரணி, பிரதீப்(பிரான்ஸ்), வைஷ்ணவி, சுதர்ஷன், சயந்தியா(இலங்கை), சுமேக்கா, ஜனுஷா(கனடா), கீரன், ரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

