மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயில்வாகனம் இரகுபதி
ஒய்வுபெற்ற பொறியியலாளர்- St Thomas' Hospital, London
வயது 8516 ஆகஸ்ட், 1932 – 22 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- வேலணை கிழக்கு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் இரகுபதி அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அரியக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சந்திராவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இராசநாயகம், மகேந்திரன் மற்றும் ஞானாம்பிகை(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலாதேவி(இலங்கை), இராமனாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோராஜ்(இலங்கை), கௌரி(ரவி- பிரான்ஸ்), உஷா(நவா- இலங்கை), சுதா(கண்ணன்- கனடா), காலஞ்சென்ற மாயா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
கலைமகள்(அரவிந்தன்- லண்டன்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
ஜனனி, ஆரணி, பிரதீப்(பிரான்ஸ்), வைஷ்ணவி, சுதர்ஷன், சயந்தியா(இலங்கை), சுமேக்கா, ஜனுஷா(கனடா), கீரன், ரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

