மரண அறிவித்தல்

In loving memory of
Mayuraa Arullanantham
Age 20May 14, 1998 – August 8, 2018
- Born in
- Schoetz
- Lived in
- Schoetz
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவிஸ் Schötz ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயூரா அருளானந்தம் அவர்கள் 08-08-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுவிஸ் Schötz ஐ சேர்ந்த அருளானந்தம், கீதா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
அபிரா அவர்களின் ஆசைச் சகோதரியும்,
முல்லைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை செபமாலை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
இராயப்பு- மரியராணி, காலஞ்சென்றவர்களான அலோசியஸ்- எலிசபெத் திரேசா மற்றும் வாசு- சுமதி ஆகியோரின் அன்பு மருமகளும்,
மரியநாயகம், காலஞ்சென்ற பிரான்சிஸ்கா, செபஸ்தியாம்பிள்ளை, செபநாயகி, காலஞ்சென்ற இருதயநாதர், காலஞ்சென்ற புஸ்பராணி, காலஞ்சென்ற ஜேசுதாஸ், தேவநாயகி, அருள்நாதர்(லண்டன்), கொண்சி(லண்டன்), யூட்(ரவி- லண்டன்), லோகநாயகி(உமா- லண்டன்), Dr.லோகநாதன், Dr. தேவநாயகி(உசா), காலஞ்சென்ற கமலநாயகி ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

