மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மயூரா அருளானந்தம்
வயது 2014 மே, 1998 – 8 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- Schoetz
- வாழ்ந்த இடம்
- Schoetz
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகசுவிஸ் Schötz ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மயூரா அருளானந்தம் அவர்கள் 08-08-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுவிஸ் Schötz ஐ சேர்ந்த அருளானந்தம், கீதா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
அபிரா அவர்களின் ஆசைச் சகோதரியும்,
முல்லைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை செபமாலை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
இராயப்பு- மரியராணி, காலஞ்சென்றவர்களான அலோசியஸ்- எலிசபெத் திரேசா மற்றும் வாசு- சுமதி ஆகியோரின் அன்பு மருமகளும்,
மரியநாயகம், காலஞ்சென்ற பிரான்சிஸ்கா, செபஸ்தியாம்பிள்ளை, செபநாயகி, காலஞ்சென்ற இருதயநாதர், காலஞ்சென்ற புஸ்பராணி, காலஞ்சென்ற ஜேசுதாஸ், தேவநாயகி, அருள்நாதர்(லண்டன்), கொண்சி(லண்டன்), யூட்(ரவி- லண்டன்), லோகநாயகி(உமா- லண்டன்), Dr.லோகநாதன், Dr. தேவநாயகி(உசா), காலஞ்சென்ற கமலநாயகி ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

